மஞ்சள் நிற பைத்தியங்கள்

Price:
190.00
To order this product by phone : 73 73 73 77 42
மஞ்சள் நிற பைத்தியங்கள்
காலமும் வெளியும் தன்னை அந்தரங்கமாக விசிறியைப் போல ஒன்றையொன்று மறைத்துக் கொண்டுள்ளது நடந்து முடிந்த காலத்தின் இருப்பிடம் ஒர் ஸ்தூலமாகவே அமைந்திருப்பதற்குப் பதிலாக வரைபடம் போல கதைகளில் இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு வகையில் அதன் சிறப்பம்சமே.