ஹாம்லெட் (எழுத்து)

Price:
450.00
To order this product by phone : 73 73 73 77 42
ஹாம்லெட் (எழுத்து)
Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இதுவும் ஒன்று. இடது பக்கம் ஆங்கில மூலமும் வலது பக்கம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இருக்கும் இப்புத்தகம், மாணவர்களுக்கும் ஆங்கில மூலத்தோடு ஷேக்ஸ்பியரை தமிழில் புரிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்