மனிதர் தேவர் நரகர்

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
மனிதர் தேவர் நரகர்
நிழல் கடப்பது போல மனிதர்கள் நம்மை கடந்துபோவது இல்லை. நம்மை கடந்து போகும் ஒவ்வொரு மனிதரும் காற்றைப்போல நம்மீது நறுமணத்தையோ, புழுதியையோ பூசிவிட்டுத்தான் போகிறார்கள். ஒவ்வொரு மனிதர்களிடமிருந்தும் நாம் ஏதோ கற்கிறோம். அந்த மனிதர்களும் அவர்களிடம் இருந்து நாம் கற்றதுமே வாழ்க்கை என்ற தொகுப்பாகிறது. இது எல்லா மனிதருக்குமானது. பிரபஞ்சன் சந்தித்த மனிதர்களைப் பார்க்கலாம் வாருங்கள்.