மனிதாபிமான ஏகாதிபத்தியம் ,தேசிய விடுதலை

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
மனிதாபிமான ஏகாதிபத்தியம் ,தேசிய விடுதலை
"உலகில் இரண்டே பேரரசுகள் தான் இருக்கின்றன. ஒன்று அமெரிக்கா;மற்றொன்று ஊடகங்கள் " என்றார் நோம் சோம்ஸ்கி.கிழக்கு ஐரோப்பாவில் நவ தாராளவாகதச் சந்தைப் பொருளாதாரப் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கடைசி முட்டுகட்டையாக இருந்த முன்னாள் சோசலிஸ யூகோஸ்லேவியாவை உடைப்பதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐரோப்ப யூனியன் நேட்டோ ஆகியன வகித்த பாத்திரம் அதனை மனிதாபிமான தலையீடு என நியாயப் படுத்திய சொல்லாடல்களை மேற்கொண்ட மேற்குநாட்டு ஊடகங்களின் வலிமை ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறுகிறது இந்நூல். கொஸோவோ விடுதலைக்கு பின்னணியாக இருக்கும் ஏகாதிபத்திய நலன்களை விளக்குகிறது.அண்மையில் நடந்த ஜார்ஜிய - ரஷிய சண்டைக்கான உள்நாட்டு வெளிநாட்டுகாரணிகளைச் சுட்டிக் காட்டுகிறது.அமெரிக்காவை தலைமையாக கொண்ட ஒரு மைய உலகம் தகர்ந்து பலமைய உலக ஒழுங்கு தொடங்கியுள்ளதை கூறுகிறது.