புரட்சிக்கு பிந்திய சமுதாயம்

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
புரட்சிக்கு பிந்திய சமுதாயம்
சாதாரணமாக இன்று சோசலிச சமுதாயங்கள் என்று பெரும்பாலும் ஏற்கப்பட்டுள்ள சோவியத் வகைச் சமுதாயங்களையே புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் என்று குறிக்கிறார் ஆசிரியர்.பால் எம்.ஸ்வீஸி சிறந்த அமேரிக்க மார்க்சிய அறிஞர். பொருளாதாரம் கற்றவர்.1949இல் மன்த்லி ரெவ்யூ என்ற பத்திரிக்கையைத் துவக்கினார். இன்றுவரை அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.முதலாளிய வளர்ச்சிக் கோட்பாடு நவீன முதலாளியம் ,ஏகபோக முர்லதனம் (பால் பாரனுடன்),சோசலசம் -ஒரு அறிமுகம் (லியோ ஹியூபர்மனுடன் ), போன்ற அரிய ஆங்கில மார்க்சிய நூல்களை எழுதியுள்ளார். மிகச் சிறப்பான பல எழுத்தார்கள்களின் படைப்புகள் மன்த்லி ரெவ்யூ பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துகொண்டு இருக்கிறது.