மனம் மயக்கும் கலை! ஹிப்னாடிசம் பாகம் - 2

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
மனம் மயக்கும் கலை! ஹிப்னாடிசம் பாகம் - 2
அற்புதமான தெய்வீக கலையான ஹிப்னாடிசம் கடுமையான பயிற்சியின் மூலம் அதன் அறிய ஞானத்தை அடைத்து அதில் தனித்துவமான நிபுணராக தன்னை அடையாலபடுத்திவரும் ஆசிரியர் திருப்பூரில் ஹிப்னோ மனநல மையம் நடத்தி ஆழ்மனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹிப்கோ ஆழ்மன சிகிச்சை முறையில் சிகிச்சை கொடுத்து ஏராளமானவர்களை எளிமையாக குணமாக்கி வெற்றியடைந்துள்ளார். குறிப்பாக தீக்குவாய் பேச்சு, பேச்சு தடைக்கு இவரது நிரந்தரமான தீர்வு சிகிச்சை சிறப்பு மிக்கது. ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை முறையில் தமிழ் நாட்டில் முதன்மையான இடத்தில் இருந்து சிகிச்சை கொடுத்து வருகிறார்.