மணலி சி.கந்தசாமி வாழ்வும் போராட்டமும்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
மணலி சி.கந்தசாமி வாழ்வும் போராட்டமும்
தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் காட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பனி ஆற்றியவர் மணலி சி.கந்தசாமி இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறிப்பினராகவும் தேர்ந்துதெடுக்க்ப்பட்டவர்.