மதில்கள்

மதில்கள்
.
மலையாள இலக்கியத்தின் பிதாமகன் வைக்கம் முகம்மது 'மதிலுகள்' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு 'மதிங்கள்', அடு கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவான மதிநூகன் சினிமாவின் மூலம் இந்தக் கதைதான். கருமாரனின் தாமான தமிழ் மொழிபெயர்ப்பீஷ் வெளிவத்திருக்கிறது.
அரசுக்கு எதிராக எழுதி வந்ததால், ராஜதுரோக வழக்கு ஒன்றில் இரண்டு வருடக் கடும் தண்டனையும் கயாதமும் விதிக்கப்பட்டு அரியல் மக சிறை செல்கிறார். எழுத்தாளர். அவர் அடைக்க அறைக்கு வெளியே பெரிய மதில் சுவர் பெரும் துயரோடு வெறித்தபடி மரங்களோடு பேரிக்கொண்டிருக்கும் அவருக்கு மதின் கவருக்கு அப்பாலிருக்கும் பெண்கள் பிரிவிலிருந்து ஒரு பெண் குல் வவப்படுகிறது. நாராயணி என்று அறிமுகமாகும் அந்தப் பெண்ணின் குவிஷ் கணையும் எழுத்தாளர், அவர் மீது காதல்கொள்கிறார். நாராயணியும் இவர் மேல் காதல் கொள்கிறார். இஷ்டம் முதல் இச்சை வரை சகலத்தையும் உரையாடல் மூலமே தங்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒரு வியாழக்கிழமையில் பகல் 11 மணிக்கு சிறை மருத்துவமனையில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் காத்திருக்கிறார்கள் இருவரும். அந்த நாளுக்காகக் காத்திருக்கும்போது, எழுத்தாளரை ஓர் அதிர்ச்சி தாக்குகிறது!
பெரும் மதில் சுவரின் இருபக்கமும் கசியும் காதலை, உரையாடலை, சிறை வாழ்வை எள்ளல் நடையில் மனதில் புகுத்துகிறது பஷீரின் படைப்புலகம், ஆரம்பித்த கவடே தெரியாமல் கடகடவென உருண்டோடி சடுதியில் முடிந்து மனதில் ஒரு பாரத்தை இறக்கிச் செல்கிறது கதை.