லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்

Price:
133.00
To order this product by phone : 73 73 73 77 42
லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
சென்னையைச் சேர்ந்த கௌதம், நேபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்தப் பயணத்தில் ஜனனி என்ற அழகிய வெகுளியான பெண்ணும், தன் அம்மாவோடு வருகிறாள். நாய்களால் உருவாகும் பிரச்னைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்பான காதலைக் கூறும் லவ் @ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு.