தெரு விளக்கு

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
தெரு விளக்கு
இந்நூலின் ஆசிரியர் எஸ் விஜயராஜ் நெல்லை மாவட்டம்.
வடக்கன்குளத்தில் பிறந்தவர். 'தினத்தந்தி' நாளிதழில் திருபராகவும் உதவி ஆசிரியராகவும் பணி புரிந்தவர். இவர் பல வானொலி நாடகங்களையும்... மேடை நாடகங்களையும் எழுதி இருக்கிறார். இவரது மகன்கள் விஜய் மில்டன் ராஜா பரத் சீனி. ஆகிய மூவகும். திரைப்படத்துறையில் இருக்கிறார்கள்... துணைவியாரின் பெயர். ஜெயச்சந்திர டானி..
இவர் இந்த புந்தகம் தவிர.. 1. இது கவிதை அல்ல, விதை
2. இது வேரில் பழுத்த பலா
3. சுடுமணல் சுரந்த நீர்..
4. ஒரு வழக்கு துரியோதனனை ஆதரித்து..
5. மேஜர் ஜீவா.
6. arreari..
7. உனக்காக காத்திருந்தேனே..
8. சகுனி..
9. அதிரடிப்படை
10. பாஞ்சாலி
ஆகிய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.. அவைகளை பூம்புகார் பதிப்பகத்தின் சார்பில்.. நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்..
12. ஆவி துடிக்குதடி..
11. நல்லகாலம் பிறக்குது.