குறும்பன்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
குறும்பன்
எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற கும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகளைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஓர் அரிய செல்வமாகச் சேர்ந்து விடுகிறது. ரஷிய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்துவிட்டது இந்நாவல்.