நிலாக்கள் தூர தூரமாக

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
நிலாக்கள் தூர தூரமாக
ஒரு சிறுமி தனது பிழைப்புக்காக தனது குடும்பத்துக்காக சிறிய வயசில் காடுகளில் மாடு மேய்த்துக்கொண்டு தனது பட்டறவினால் வாழ்வியலைக் கண்டு கேட்டு அறிந்துகொண்டாள் என்பதோடு அதைத் தனது எழுத்தில் அழகாகப் பதிவு செய்திருக்கிறாள். இவளுடைய பால்யகால வாழ்க்கை கவித்துவம் கொண்டதாக அமைந்திருக்கிறது.