குறை தீர்க்கும் கோயில்கள்

Price:
105.00
To order this product by phone : 73 73 73 77 42
குறை தீர்க்கும் கோயில்கள்
ப்ரியா கல்யாணராமன் அவர்கள் எழுதியது.
உங்கள் வாழ்க்கை வளம் பெற வேண்டுமா? வறுமை தொலைந்து லட்சுமி கடாட்சம் கிட்ட வேண்டுமா ? மனம் போல் மணவாழ்க்கை அமைய வேண்டுமா? புத்திர பாக்கியம் வேண்டுமா? தோஷங்கள் விலகி சந்தோஷம் நிலைக்க வேண்டுமா? பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர வேண்டுமா? உங்கள் குறை இவைமட்டுமன்றி இன்னும் வேறு எதுவாகவும் இருக்கலாம்.அவை முழுமையாக விலகிட நீங்கள் செல்ல வேண்டிய கோயில் எது? கும்பிடவேண்டிய சாமி எது? குமுதம் இதழில் வெளிவந்த 'குறை தீர்க்கும் கோயில்கள்' நூலினைப் படித்தால் அந்தந்தக் கோயில்குளக்குச் சென்றால் எல்லா நலனும் எல்லா வளமும் உங்களுக்குக் கிட்டும் என்பதற்கு, நான் கியாரண்டி!