திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள் (பாகம்-2)

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள் (பாகம்-2)
வாழ்க்கையின் தேடல் குறித்த ஆழமான குறியீடு, அதைப் கோ றிந்து கொள்ளத் தொடங்கும்போதே நீர்ங்கள் வாழ்க்கையின் வேறு பகுதிக்கு, நீங்கள் அறிந்திராத, ஆனால் அறிந்துகொள்ளவேண்டிய பகுதியை நோக்கி நகர்கிறீர்கள், அதுவும் நிச்சயம் முக்கியமான விஷயம்தான் அது உங்கள் முதுகைத் தொட்டு சற்று உள்ளே தள்ளுவதுபோல, நீச்சல் பழகும் முன்பு உங்கள் உடலை வேறொருவர் கொஞ்சம் தாங்கிக் கொள்வதுபோல ஏதோவொரு கணத்தில் நீச்சல் வந்து விடும்.
* கவினுறு வாழ்வை ஆருளும் கைலாசநாதர்
*நாக தோஷம் தீர்க்கும் நாக தேவன்
*பேழைக்குள் பொலியும் பராசக்தி
* அள்ளித் தரும் அன்னபூரணி
திருவருள் பெருக்கும் திருமாகறல்