கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
உண்மையில் மரணம் அல்ல,
இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு
எட்டாததாகவும் இருக்கிறது. இருள்
அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே
அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது.
நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும்
இடையில், இருப்புக்கும் இறப்புக்கும்
இடையில், வெளிச்சத்துக்கும்
இருளுக்கும் இடையில் உள்ள ஆயிரம்
இடைவெளிகளை இந்தக் கதைகள்
நமக்கு அறிமுகம் செய்கின்றன.