கிட்னியை கவனி

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
கிட்னியை கவனி
சிறுநீரகம் எனும் கிட்னியில் என்ன பிரச்னை வந்தாலும் கண்டுபிடித்துச் சொல்வதற்கு டாக்டர் இருக்கிறாரே! நான் எதற்காக புத்தகம் படித்து அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்?’ என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், ‘அந்த சிறுநீரகங்களைப் பத்திரமாகப் பாதுகாக்க இப்படி ஒரு கைடு அவசியம்’ என்பதே பதில்!
* நம் உடலுக்கு சிறுநீரகங்கள் ஏன் அவசியம்?
* உடலின் சுத்திகரிப்பு நிலையமாக அவை எப்படிச் செயல்படுகின்றன?
* சிறுநீரகங்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள் எவை?
* சிறுநீரகம் எதனால் செயலிழக்கிறது?
* சிறுநீரகங்களில் ஏன் கற்கள் உருவாகின்றன?
* சிறுநீரகங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?
* மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது எப்படி? அதனால் பாதிப்புகள் ஏற்படுமா?
- இப்படி சிறுநீரகம் தொடர்பாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்து அடிப்படைத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன.