காட்டினிலே...

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
காட்டினிலே...
ராஜசேகர் அவர்கள் எழுதியது.
இப்புத்தகம் காட்டைப் பற்றிய பல அரிய செய்திகளை சுயமான பார்வையோடு, ரசனையுடன் தொகுத்து முன் வைக்கிறது. வன உயிர்கள் மற்றும் இயற்கையின் மீதான விழிப்புணர்விலிருந்து தார்மீகக் கேள்விகள் பிறக்கின்றன. காட்டுயர்கள் தொடர்பாக எழுதப்பட்ட வித்தயாசமான புத்தகம் இது.