கண்ணகி தொன்மம்

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
கண்ணகி தொன்மம்
தமிழ்ச் சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களில் தொன்மங்கள் உறைந்த குறியீடுகள் கொண்டவை. பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை. வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகு அசைவியக்கங்களை உணர்த்தவல்லலை. இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை. அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தில் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத்தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.
பக்தவத்சல பாரதி