காதலே போய் வா

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
காதலே போய் வா
"ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது" எழுதிய புஷ்பா தங்கதுரைதான் "திருவரங்கன் உலா" எழுதிய ஸ்ரீவேணுகோபாலன் என்பதை, தமிழ் வாசகர்கள் ஜீரணிக்கச் சற்றே சிரமப்பட்டார்கள். எழுபதுகளில் இவர் எழுதிய காதல் கதைகள் இன்று முதியவர்களாகிவிட்ட இளைஞர்களை கலக்கின தானே முதியவராயிருந்தாலும் மீண்டும் காதற்கதை சொல்ல வந்திருக்கிறார் இந்த வயதாக மறுக்கும் காதற்புறா! மனம் பழுக்க காதலுக்கும் பழுக்கும் போலும்!
இன்று எழுபதுகளைத் தாண்டிய நிலையிலும் உற்சாகத்துடன் அவர் சிறுகதைகள் அறிவியற்கட்டுரைகள் நாவல்கள் எழுதிவருவதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
பழைய தலைமுறை எழுத்தாளரான இவர் இளைய தலைமுறைக் காதலைப் பற்றிச் சொல்வது அவசியமாகவும் பொருத்தமாகவுமே படுகிறது.