கதா காலம்

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
கதா காலம்
ஆதிக்கதைசொல்லிகளான வைசம்பாயனன், உக்கிரசிரவஸிலிருந்து சூதனாய் மாகதனாய், பாணனாய், நடனாயென விரிந்த பெயரறியாக் கதைசொல்லிகள்வரை தத்தம் கால சிந்தனை விரிவுக்கேற்ப புளைந்திருக்கக்கூடிய திருப்பங்களி வழி இக்காலத்திய சிந்தனைகளோடு சில பாத்திரங்களை மையப்படுத்தி மகாபாரதத்தின் இன்னொரு பிரதியாக இதை வாசகன் முன் வைக்கிறது கதா காலம்.