கஸ்தூரிபா

Price:
175.00
To order this product by phone : 73 73 73 77 42
கஸ்தூரிபா
மகாத்மாவைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் உண்டு. அவரது அனைத்துச் செயல்களிலும் உறுதுணையாக இருந்த அவருடைய மனைவி கஸ்தூரிபாவைப் பற்றி வெளிவந்த புத்தகங்கள் மிக மிகக் குறைவே. கஸ்தூரி திலகம், 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கஸ்தூரிபாவைப் பற்றிய ஏராளமான விவரங்களை அவருடைய குடும்பத்தினரிடமே நேரடியாகப் பேசி, தெரிந்து கொண்டு எழுதியிருக்கிறார் பரணீதரன். ஸ்ரீதராகவும் மெரினாவாகவும்கூடப் பிரபலமான இவர், பரணீதரனாக எழுதிய காதல் படைப்பு இதுவே. கஸ்தூரிபாவைப் பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான புத்தகம் இது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் செம்பதிப்பாக வெளிவருகிறது.