கர்ம யோகம்

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
கர்ம யோகம்
வெவ்வேறு பாதைகள் மூலம் நாம் ஒரே குறிக்கொளை அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான கருத்தாகும்.இந்தப் பாதைகளை நான் பொதுவாக கர்மம் ,பக்தி ,யோகம்,ஞானம் என்று நான்காகப் பிரித்திருக்கிறேன்.ஆனால் இந்தப் பிரிவுகள் துல்லியமாகக் கோடிட்டுப் பிரிக்கப்படாதவை .ஒவ்வொன்றும் முற்றிலும் தனியானவை அல்ல,ஒன்றோடொன்று கலந்தவை...எத்தகைய மனப்போக்கு ,எந்த அடையாளம் ஒருவரிடம் சிறந்து விளங்குகிறதோ ,அதற்கு ஏற்ப இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.கடைசியில் ...எல்லா மதங்களும்,எல்லா மதங்களும்,எல்லா செயல்முறைகளும்,எல்லா வழிபாட்டு முறைகளும் ஒரே குறிக்கோளை நோக்கியே நம்மை அழைத்துச் செல்கின்றன.