ஆரோக்கியத்தின் அவசியம்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆரோக்கியத்தின் அவசியம்
k.k.லேமணி கிருஷ்ணா அவர்கள் எழுதியது.
ஆரோக்கியமே அனைத்திற்கும் வழிகாட்டும். ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களிடையேயும் இருக்க வேண்டும். மக்களின் உடல் ஆரோக்கியம் நாட்டில் ஒரு பெரும் வளர்ச்சியைக் கொடுக்கும்.மக்கள் தமக்குத் தாமே இயற்கை முறையில் உடல் பராமரிப்பு முறையைக் கற்றுக் கொண்டால் எந்த விதமான நோய்களையும் வராமல் தடுக்க முடியும்.