கண்ணில் தெரியதொரு தோற்றம்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
கண்ணில் தெரியதொரு தோற்றம்
நிலா அவர்கள் எழுதியது. கணவன் - மனைவி உறவில் ஏற்படும் மனக்கசப்பில் வாழ்க்கையின் வசந்த காலத்தழலட அடியெடுத்து வைக்கும் மகளுக்கு ஏற்படும் மன உளைச்சலையும் ஊமைக் காயங்களையும் அதிர்வுகளையும் பதிவு செய்கிறது இந்நாவல். குடும்ப வாழ்வில் ஏற்படும் மணமுறிவு நிலைகள் அந்தச் நூழலி் இட்டுச்செல்லும் இணை வாழ்க்கைக் கூறுகள் ஆகிய நவீன யுகத்தின் வாழ்வியல் மறைகளை பிறழ்வுகளை மையப்படுத்துகிற இப்படைப்பு நிலாவின் இன்னொரு பெண் குரல்.நிலா லண்டனில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கருவறைக் கடன் என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பையும் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற நாவலையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது