அவளும் ஒரு பாற்கடல்

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
அவளும் ஒரு பாற்கடல்
எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் எழுதியது.1992அல் வெளிவந்த ஹனீபாவின் மக்கத்துச் சால்வை கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக்கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ அன்றேல் தமிழ் பேசும் நாடொன்றின் இலக்கியகர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின் புதுமைப்பித்தனுக்கப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல் வேண்டும் . ஹ்னீபாவின் சிறுகதைகள் கைகேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக ஓவியனின் சித்திரிப்புக்களாக நவீன தமிழிலக்கியத்துக்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன.