கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
சாரு நிவேதிதாவின் இலக்கிய தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்துபட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.