கனவின் யதார்த்தப் புத்தகம்

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
கனவின் யதார்த்தப் புத்தகம்
படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிப்பெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துக் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமாக வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழிநடையும் இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சங்கள். மொழியின் பன்முகச் செயல்பாடுகள், மொழிப்பெயர்ப்பின் நுண்ணிய அம்சங்கள ஆகியவை குறித்த பார்வைகளும் முன் வைக்கப்பட்ட்ருக்கின்றன.