கம்பனின் அரசியல் கோட்பாடு

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
கம்பனின் அரசியல் கோட்பாடு
கம்பநாடன் காப்பியத்தைப் பற்றி வ.வே.சு ஐயர் காலத்திலிருந்து இன்று வரை பல திறனாய்வு நூல்கள் வந்துள்ளன.
ஆனால் இந்நூல்கள் அனைத்துமே நுழைய இயலாத ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு மிக அற்புதமாக ஒரு திறனாய்வு நூலை டாக்டர் அப்துல் ரகுமான் படைத்துள்ளார்
மிகப்புதிய துறையில் தம் கூர்மையான அறிவைச் செலுத்தி இத்தகைய ஒரு பெருங்காட்சி கம்பநாடன் காப்பியத்தில் மறைந்து கிடப்பதை எடுத்துக் காட்டும் நூலாசிரியருக்குத் தமிழகம் என்றும் கட்ப்பாடு உடையது.
-அ.ச.ஞானசம்பந்தன்