களவு போகும் புரவிகள்

களவு போகும் புரவிகள்
வேணுகோபாலுக்கு 34வயது போடி நாயக்கனூரில் ஒரு விவசாயி சில பள்ளிகளிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார் குமுதம் நடத்திய நாவல்போட்டியில் முதல் பரிசு பெற்று இலக்கிய உலகிற்குள் நுழைந்தார் தமிழின் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் முக்கிய மாணவர் பிற நூல்கள் நுண்வெளி கிரகனங்கள் (நாவல்)பூமிக்குள் ஓடுகிறது நதி (சிறுகதைகள்) கூந்தப்பனை (குறுநாவல்கள்)
மரபான இலக்கியக் கோட்பாடுகளையும் வரையறைகளையும் மீறி தன்னிச்சையாக எழும் இவரது எழுத்துகள் ஒரு காட்டாற்றின் வன்னையோடு வருகின்றன அவை எப்போதும் மனதில் இருண்ட பள்ளங்களை நோக்கியே பாய்கின்றன கசப்பான உண்மைகளை தேடியே செல்கின்றன அவற்றையும் கடந்து சமவெளிகளையும் விளை நிலங்களையும் வந்தடைகின்றன மனிதர்களை பற்றிய மதிப்பீடுகளையும் தம் எழுத்தின் உக்கிரத்தாலும் எப்போதும் தனித்தே இயங்கும் தஸ்தயேவஸ்கி வாங்-சி- ஸேங் பாக்னர் ப. சிங்காரம் போன்று வேணுகோபாலும் தனித்து நிற்பார்