கலாப்ரியா கவிதைகள்

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
கலாப்ரியா கவிதைகள்
புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீராநதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம் பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது - வண்ணதாசன்