கல் தெப்பம்

Price:
260.00
To order this product by phone : 73 73 73 77 42
கல் தெப்பம்
செ குவெராவில் தொடங்கி செ குவெராவில் முடிகின்றது 18 கட்டுரைகளுள்ள இந்தத் தொகுப்பு. கலை, இலக்கியம், சாதியம், இந்துத்துவம், தமிழர் பண்பாடு, அனைத்துலக அரசியல், ஏகாதிபதியம், சர்வதேசியம், பெண்ணியம், சூழலியல் என விரிந்து பரவும் களங்களுக்கும் தளங்களுக்கும் வாசகர்களை அழைத்துச் செல்லும் எஸ்.வி. ராஜதுரையின் எழுத்துகள் எளிமையானவை; ஆழமானவை. இரசித்துப் படிப்பத்ற்கும் புரிந்துகொள்வதற்குமான சில தமிழக, மலேசிய, பாலஸ்தீன, கென்ய, போர்ச்சுக்கிசிய, ரஷ்ய, ஜெர்மானிய, இலத்தின் அமெரிக்கப் படைப்பிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பல கட்டுரைகள்...