கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது)

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது)
கு.அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த கு.அழகிரிசாமி கடிதங்கள் தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்களும் இடம்பெறுகின்றன. நேசத்தின் இடையறாத பெருக்கு கொண்ட இக்கடிதங்கள் இசை, இலக்கியம், அன்றாட வாழ்வின் தத்தளிப்புகள் என விரிந்து கு.அழகிரிசாமியின் ஆளுமை குறித்த மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றன