காதல் வரலாறு

Price:
500.00
To order this product by phone : 73 73 73 77 42
காதல் வரலாறு
தமிழில் ச.சரவணன்.தொட்டுணர முடியாத காதல் எனும் மகத்தான உணர்வின் வரலாற்றை நுட்பமான பார்வையாலும் ஆய்வு ஆதாரங்களாலும் பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வசப்படுத்தியிருக்கிறார் டயன் அக்கர்மென்.தத்துவம், புராணம்,வரலாறு,மானுடவியல்,உடலியல்,அறிவியல், கலைஇலக்கியம்,காமக்கலை, வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வேறு அறிவுத்தறைப் பாதைகளினூடாகவும் பல்வேறு காலங்களினூடாகவும் மேற்கொண்ட நெடிய மற்றும் நுட்பமான பயணத்திலிருந்து இந்நூல் உருவாக்கியிருக்கிறது