காதல் வந்த சாலை

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
காதல் வந்த சாலை
தி.குலசேகர் அவர்கள் எழுதியது.
ஒரு தாயின் காதலை மகன் நெகிழ்வுடன் சொல்லும் கதை இது. அவளின் அப்பழுக்கற்ற காதல், அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட அன்பின் வெளிப்பாடு. இப்படைப்பு தி ரோட் ஹோம் என்கிற சீனத் திரைக்கதையின் நாவல் வடிவம்.