கடவுள் பிறந்த கதை

Price:
25.00
To order this product by phone : 73 73 73 77 42
கடவுள் பிறந்த கதை
கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை (Kadavul Pirantha Kathai) மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் கடவுள் பிறந்த கதை.