செம்பையனாரின் மண்ணும் மக்களும்
செம்பையனாரின் மண்ணும் மக்களும்
செம்பயனார் செப்பு அய்யனார் செம்புலிங்க அய்யனார் என பதம் பிரிப்பார் தா பழமலை ஐயா
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் நெய்வேலிக்கும் நேர் மேற்கே உள்ள முதலை கிராமத்தில் காட்டு மரங்கள் சூல் தோப்பில் செம்பையனார் கோயில் உள்ளது செம்ப அய்யனார் உத்தண்டி வீரன் செல்லியம்மன் மதுரை வீரன் போன்ற காவல் தெய்வங்கள் உள்ளனர் தைப்பூச நாளின் போது கோயிலை ஒட்டி சித்தர் ஏரி குளத்தில் வேல்முழுகுதல் எனும் தீர்த்தவாரி நிகழ்வை மையமாகக் கொண்டு பெரும் திருவிழாவாக நடைபெறும் இந்த தீய கட்டுப்பாட்டு ஊர்காரர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் கல்யாணம் பூசை படையல் காதுகுத்து குழந்தைகளுக்கு பிறந்த முடி எடுத்தல் என எல்லா நாட்களிலும் பக்தர் கூட்டமாகவே இருக்கும்
காட்டு மரங்களும் செடி கொடி புதர்களும் ஆக அடங்க இருக்கும் நீ கோயிலில் ஒரு முன் செடியை கூட காண முடியாது செம்மையனார் தம்பனைவியர் ஊரணி பொருட்களுடன் தோப்பில் உலா வந்து கொண்டிருந்தபோது ஒரு முன் செடி புடவையை வளைத்து இழுத்து விட கோபம் கொண்டு செண்பயனார் என் தோப்பு எல்லைக்குள் இருக்கவே கூடாது என உச்சரிகளுக்கு சாபம் விட்டு விட்டாராம் அதிலிருந்து சுற்றிலும் உள்வேலிகளும் புதர்களும் ஆக இருக்கும் நிலப்பரப்பின் நடுவே கோயில் மரந்த்தோப்பில் மட்டும் முச்செடி என்கிற நம்ம நாத்தமே இல்லாமல் இருக்கிறது
செம்பாயி செம்பர் செம்பை செம்புலிங்கம் சென்ப படையாட்சி உத்தண்டி உத்தண்டராயன் உத்தண்டக்காரன் என்கிற பெயர்களை இந்தப் பகுதி மக்கள் பெருவாரியாக கொண்டிருப்பது இங்கிருக்கின்ற செம் பயனார் உத்தடி வீரன் போன்றவர்களால் விளங்கப் பெறுவதே.
செம்பையனாரின் மண்ணும் மக்களும் - Product Reviews
No reviews available