கடலுக்குச் சொந்தக்காரி

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
கடலுக்குச் சொந்தக்காரி
மரகதமணி அவர்கள் எழுதியது. இயற்கையின் வியப்புணர்வுடன் பார்க்காமல் தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்மாகவே பாவித்து வாழும் கிராமத்து மக்களின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் கனவுகளையும் நிஜங்களையும் அம்மக்களைப் போலவே புனைவுகளற்ற மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு .முன்னோடிக் கவிஞர்களின் பாதிப்புகளின்றித் தனக்கானதொரு நடையில் - கிராமிய வழக்குச் சொற்களின் இயல்பான கலவையுடன் எழுதப்பட்ட கவிதைகள் இவை. இது மரமதமணியின் முதல் கவிதைத் தொகுப்பு.