கடைசி முகலாயன்

0 reviews  

Author: வில்லியம் டேல்ரிம்பிள்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  900.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கடைசி முகலாயன்

'மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான புத்தகம்.'

                                                                                    - டயானா ஆட்டில் , கார்டியன் புக்ஸ் ஆஃப் தி இயர்.

'இந்தப் புத்தகத்திற்கு முன்பு வந்த புத்தகங்கள் எதுவும் அன்றைய தினங்களில் இருந்த டெல்லியின் வரலாற்றிற்குள் இவ்வளவு ஆழமாக ஊடுருவிச் சென்றதில்லை. காலம் சென்ற முகலாய் அரண்மனையை இதன் அளவுக்கு சித்தரித்து தீட்டியதுமில்லை.'

                                                                                                                     - மைக் டேஷ், சண்டே டெலிகிராப்

'டேல்ரிம்பின் நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இந்தப் புத்தகம் இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்த புத்தகமாக இருக்கும்'.

                                                                                                                                                              - ஏஷியன் ஏஜ் 

'டெல்லி கைப்பற்றப்பட்டு வீழ்ச்சியுற்ற கதையை அரிதான மனிதநேயத்துடன் விவரிக்கிறார் டேல்ரிம்பிள். இந்தப் பேரார்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. உரைநடையில் அது மிக அழகானதாக, தடுமாற்றமில்லாமல், தங்குதடையின்றி நிரம்பி வழிகிறது'.

                                                                                                                                                                - தி. ஹிந்து

'வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை கடைசி முகலாயன் காட்டியிருக்கிறது. அரசர்களின் வறட்டு பட்டியலாக, போர்கள் மற்றும் உடன்படிககைகளாக அல்லாமல் கடந்தகாலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவர வேண்டும். நீண்டகாலத்திற்கு முன்னரே இறந்துவிட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும். அவர் நம்மிடையே வாழ்கிறார் என வாசகர்களை உணரவைக்க வேண்டும். அவர்களுடைய மகிழ்ச்சியை, வருத்தங்களை, கவலைகளை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.....            டேல்ரிம்பிளின் புத்தகம் ஆழமான உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்கிறது. இது டெல்லிவாசிகள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும்'. 

                                                                                                                               -குஷ்வந்த் சிங், அவுட்லுக் இந்தியா.