ஜாதகமும் மூன்று வழிமுறைகளும்

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜாதகமும் மூன்று வழிமுறைகளும்
இப்புத்தகத்தில், ஒருவருடைய ஜாதகத்தை ஆராய மேலே கூரிய கண்ங்களை உபயோகித்து முதல் வழி முறையில் விளக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வழிமுறையில், கிரகங்கள் சாத்வீகம், ரஜோ. தமாஷா என்கின்ற மூன்று குணங்களில் அமைத்து, ஜாதகருக்கு ஆராய வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளது.
மூன்றாவது வழிமுறையில், மேஷம் முதல் மீனம் வரை இருக்கின்ற பன்னிரெண்டு வீடுகளை சாத்வீகம், ரஜோ, தமாஷா என்கின்ற மூன்று விதத்தில் பிரித்து அமைத்து, ஜாதகத்தை ஆராய வழிகள் காட்டப்பட்டுள்ளன.