துயரமும் துயர நிமித்தமும்

Price:
175.00
To order this product by phone : 73 73 73 77 42
துயரமும் துயர நிமித்தமும்
தமிழ்க் கல்வித் துறையிலிருந்து படைப்பாற்றலின வீச்சோடு பெருமாள் முருகனின் ஆரோக்கியமான குரல் கேட்கிறது. இலக்கியம் தொட்டு சுடுமண் சிற்பங்கள் வரை சமூகம் சார்ந்த க்கறையுடளன் தன் கருத்துகளை இக்கட்டுரைகளில் முருகன் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பதிவுசெய்துள்ளார். பெண் படைப்பாளிகள் மீது முருகனுக்குள்ள கரிசனைனயோட அகராதியியலில் இவரது புலமையும் துல்லியமாக இத்தொகுப்பில் வெளிப்படுகிறது. தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முன் தீர்மானங்களின்றிப் பிறர் படைப்புகளை அணுகியுள்ள முருக், பதற்றப்படாமல் உதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.