நக்சல்பாரி - முன்பும் பின்பும்

Author: சுனிதிகுமார் கோஷ் தமிழில் கோவேந்தன்
Category: அரசியல்
Available - Shipped in 5-6 business days
Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
நக்சல்பாரி - முன்பும் பின்பும்
இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது