இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
"நாம் எல்லோரும் ,. ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை? என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுகும்போது தான் ஒரு புரிதல் ஏற்படும் .என்னை இயற்கை வேளாண்மைப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது திருநெ்வேலிச் சீமையில் தான்.1901-ல் ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி மையம் தான்.வேளான்மை பட்டம் பெற்ற பிறகு 188 ஏக்கர் விரிந்து கிடக்கும் அந்த ஆராய்ச்சி நிலையத்தில் 1966-ல் பணியில் சேர்ந்தேன்.மொத்தம் 11 விஞ்ஞானிகள் வேலை பார்த்தோம்.ஒட்டுமொத்த ஆராச்சி பண்ணையையும் நிர்வகிக்கும் மேலாளர் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.ஆண்டு முடிவில் திரும்பத் திரும்ப நஷ்டக் கணக்கு எழுதும் நிலை எனக்கு ஏற்பட்டது.ஆண்டு அறிக்கை கூட்டம் நடந்தபோது , இப்போது நாம் செய்து ரசாயன வேளாண்மை ஆராய்ச்சியை மாற்ற வேண்டும் .இது மக்களுக்கு பயன்படாது என்றேன்"-அந்தப் பயற்சியில் நம்மாழ்வார் சொன்ன கருத்துகள்: ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் தன்னுடைய நிலத்தில் உள்ள பயிர் விளைச்சலைக்கூட கூட்ட,ஏக்கருக்கு இரண்டு தேனீப் பெட்டிகள் வைக்கலாம். தேனீ வளர்ப்பை முழுநேரமாக செய்ய விரும்புபவர்கள் ஏக்கருக்கு 50 பெட்டிகள் வரை வளர்க்கலாம். தேனீப் பெட்டிகள் ஒன்றின் விலை ரூ.850.தேன் எடுக்கும் இயந்திரம் ஒன்றின் விலை ரூ.800.தேனீக்களை விரட்டிப் பயன்படும் புகைப்பான் விலை ரூ.150.எத்தனை பெட்டிகள் இருந்தாலும் தேன் எடுக்கும் இயந்திரம் ,புகைப்பான் இயந்திரம் ஒவ்வொன்று இருந்தாலே போதும்...
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Product Reviews
No reviews available