இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து
இயற்கை உணவுகளை - பச்சைக் காய்கறிகளை மட்டுமே உண்டு தீராத நோய்களை யும் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் ஆதாரம்,
இயற்கை உணவுகள் - பச்சைக் காய்கறிகள், பழங்கள் மட்டுமே உண்டு,முடி உதிர்தல்,தீராத தலைவலி , குடிப்பழக்கம்,நாட்பட்ட மலச்சிக்கல்,மூல வியாதி, அல்சலர்,அலர்ஜி, சைனஸ், ஈகனோபீலயா, அப்பெண்டிக்ஸ், போன்ற சிறிய நோய்களினின்றும் தொழுநோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா,நீரிழிவு,ஆர்த்தரெடிக்,ரொமாட்டிஸம்,வலிப்பு நோய்,காச நோய்,புற்றுநோய்,எய்ட்ஸ் நோய்,இதயநோய்,சிறுநீரகநோய்,ஆண்மைக் குறைவு,நரம்புத்தளர்ச்சி,மன நோய் ,வெண்குஷ்டம் ஆகிய பெரிய நோய்களினின்றும் விடுதலை பெறலாம் என்றால் நீங்கள் நம்பத்தான் மாட்டீர்கள், ஆனால் அவ்வளவும் உண்மை, உண்மையே, அனைத்துக்கும் ஆதாரம் உண்டு,உண்டு,
- மூ.ஆ.அப்பன் அவர்கள் எழுதியது