இசையின் ஒளியில்

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
இசையின் ஒளியில்
ஷாஜியின் இசை குறித்த நூல்கள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. மகத்தான கலைஞர்களின் கலையையும் வாழ்வையும் கவித்துவத்தின் செறிவுடனும் ஓர் ஆய்வாளனின் கடும் உழைப்புடனும் ஒரு ரசிகனின் மன எழுச்சியுடனும் முன்னிறுத்துபவை ஷாஜியின் எழுத்துக்கள். இசை ரசனை என்பது ஒரு மேட்டிமை சார்ந்த அனுபவம் என்ற புனைவை இந்தக் கட்டுரைகள் தகர்த்துவிடுகின்றன. மாறாக, கேட்கிற காதுகளும் அறிகிற இதயமும் உள்ள யாரும் இசையின் அற்புத உலகின் கதவுகளைத் திறந்துகொண்டு உள்ளே செல்லலாம் என்கிற வெளிச்சத்தைத் தருவதே அவரது கட்டுரைகளின் வெற்றி.