பதுங்குகுழியில் பிறந்த குழந்தை

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
பதுங்குகுழியில் பிறந்த குழந்தை
தொடரும் போர்ச் சூழலில் நித்தமும் மரணத்துள் வாழும் இன்றைய ஈழத்து மக்களின் பேரிழப்புகளை இடப் பெயர்வுகளின் அவலத்தை மனச் சிதைவுகளை சூடவே துளிர் விடும் நம்பிக்கையை சித்தரிக்கும் கவிதைகள் இவை நோக்கம் சார்ந்து வெளிப்படையாக பேசும் தீபச் செல்வனின் இந்த கவிதைகள் வாசக மனத்துள் பெரும் துக்கத்தைக் கவியச் செய்யும் ஆற்றல் கொண்டவை