FD iru-jathaga-kootu-vilaivugal-75040.jpg

இரு ஜாதக கூட்டு விளைவுகள்

0 reviews  
Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இரு ஜாதக கூட்டு விளைவுகள்

ஒருவருடன் காலம், பணம், உறவு, சந்தோஷத்தைப் பெருக்கிக் கொள்வதும், மற்றவரிடம் காலம், பணம், உறவு. சந்தோஷம் போன்றவற்றை இழந்திருப்பதும் எதனால் என்ற ஒரு பேருண்மையை விவரிக்கும் அற்புத நூலாகும். இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒருவரது வாழ்க்கையைச் சிறப்புற அமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது புரியும். படித்துப் பயன்பெறுங்கள்.