இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்
விதயன் நுட்பமகணங்களின் நுட்பமான சிற்றசைவுகளை மிகச் சுருக்கமான சொற்களில் பதிந்துவிடத் தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் அல்லது நிலைகளில் கவனம் கொள்கிறார் காய்ந்த சருஞகளின் மேல் சத்தமெழுப்பாத ஒரு பூனைப்பாத நடமாட்டம் அவர் வழிகளுக்கு நாம் உட்கார்ந்து விட்டு. சற்று முன்புதான் எழுந்துவந்த புல்லில் உதிரும் ஒரு மரமல்லிப் பூ போல சற்று ஏக்கமாகத் பூ திரும்பி பார்க்க வைக்கும்.