பெளத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
பெளத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்
ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.
பெளத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம் , இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாரடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இரக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழிகாட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பெளத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வு இப்போது தமிழ்நாட்டில் மலர்ந்து வருகின்றது. பெளத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறையையும் சடங்குகளையும் அறிந்துகொள்ள விரம்பும் மக்களுக்கு அந்த நூல் மிக்க பயனுடையதாக இருக்கும்.