இளைப்பது சுலபம் (பா.ராகவன்)
இந்நூல், பேலியோ டயட் குறித்த ஒரு முழுமையான கையேடு.
வெஜ் பேலியோ மூலம் ஒரே வருடத்தில் 28 கிலோ எடை குறைத்த ஆசிரியர், இந்நூலில் தமது அனுபவங்களோடு பேலியோ குறித்த அறிவியல் உண்மைகளையும் விவரிக்கிறார்.
குங்குமம் வார இதழில் இது தொடராக வெளிவந்தது.
நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுதலை அடையவும், உடல் பருமன் பிரச்னையை முற்றிலும் களையவும் உள்ள ஒரே சிறந்த வழி, பேலியோ டயட்.
ஆசிரியரின் 'வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்' நூலுடன் இதனைச் சேர்த்து வாசிப்பது பேலியோ டயட் குறித்த முழுமையான புரிதலைத் தரும்.