அக்குபிரஷர்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
அக்குபிரஷர்
நாமாகவே விரல் அழுத்தம் - ACUPRESSURE பொதுவான நோய்களுக்கு சிகிச்சை செய்துகொள்ளும் முறைகளை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. எந்தவித நோய்க்கு விரல்கள் மூலம் உடலில் எங்கெங்கு அழுத்தம் கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அந்த நோய் குணமாகிறது என்பதனை ஏராளமான செயல் விளக்கப் படங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சீனத்து மருந்திலா மருத்துவ முறை உலகம் முழுவதும் இன்று வேகமாகப் பரவுகிறது. அந்த முறையை தமிழில் தெளிவாகச் சொல்லும் முதல் நூல் இது.